தமிழகத்தில் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நவம்பர் 26 காலை முதல் தஞ்சை மாவட்ட கடலோர பகுதிகளில் விடாமல் கன மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மல்லிப்பட்டினம் அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாத கன மழை பெய்து வருகின்றது.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளை (நவம்பர் 27) தஞ்சை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment