தஞ்சை மாவட்டத்தில் காலையில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது, இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
இதனை அனைத்து சமுதாய நலமன்ற பேரிடர் மீட்பு குழு,மல்லிப்பட்டினம் இளைஞரணி,தமுமுக ஆகியவற்றை சேர்ந்த இளைஞர்கள் தாமாக முன்வந்து தேங்கி இருக்கின்ற மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Post a Comment