தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்திற்கு அருகே உள்ள கருங்குளத்தில் நேற்று ஒரே டெம்போவில் சென்ற 33 பேர் டெம்போவின் டயர் வெடித்து விபத்துக்கு உள்ளாகினர். இதில் 33 பெயர் படுகாயம் அடைந்து ஒருவர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு பட்டுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினரும், தஞ்சை மற்றும் புதுகை மண்டல செயலாளருமான சதாசிவகுமார் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அரவிந்தன் குமார் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களை பார்த்து நலம் விசாரித்தனர்.
அதிரையில் டெம்போ டயர் வெடித்து படுகாயமடைந்தவர்களை விசிக நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல்..!
தஞ்சை தமிழன் மனோஜ்
0
Post a Comment