தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி மதரஷாவில் சிறப்பு மருத்துவ முகாம் சுகாதரத்துறை மூலம் நடைபெறுகிறது.
சளி,காய்ச்சல்,சுகர்,இரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றிற்கு மருத்துவ முகாமில் அரசு மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இம்முகாம் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களை பரிசோதித்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Post a Comment