அதிரை சுரைக்காகொல்லை தேங்கிய நீர்த்தேக்கத்தை வெளியேற்றிய எஸ்டிபிஐ கட்சியினர்.!

 



தொடர் மழையின் காரணமாக தஞ்சை தெற்கு மாவட்டம்  அதிரை சுரைக்காய் கொள்ளை உமர் பள்ளி மேற்பகுதியில் பெருமளவு நீர்த்தேக்கம் இருந்தது இதனால் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

 தகவலறிந்து வந்ம அதிரை SDPI கட்சி பேரிடர் மீட்பு குழு மற்றும் பொதுமக்கள் இணைந்து நீர்த்தேக்கத்தை சரி செய்தனர்.







Post a Comment

Previous Post Next Post