சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சிமன்ற தலைவருக்கு நினைவுப்பரிசு வழங்கிய வாஹிது சாலை மக்கள்.!




தஞ்சை மாவட்டம் சரபேந்திராஜன்பட்டினம் ஊராட்சி,மல்லிப்பட்டினம் வாகிது  சாலையில் மழைநீர் தேங்கி பள்ளமாக இருந்தத . இந்நிலையில் புதியதாக போடப்பட்ட 50மீட்டர் சாலையை அமைத்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா முகமது அலி ஜின்னாவிற்கு நன்றி தெரிவித்து சால்வை அணிவித்து அப்பகுதி மக்கள் சார்பில் நினைவு கேடயம் வழங்கினார்கள்.







Post a Comment

Previous Post Next Post