புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் நாகூர் கனி பரிந்துரையின் பேரில் அதிராம்பட்டினம் முகமது மாலிக் புதிதாக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட சிறுபான்மைத் துறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பரிந்துரை செய்ததற்கு நன்றி செலுத்தும் விதமாக மாநில ஒருங்கிணைப்பாளர் நாகூர் கனியை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்று சால்வை அணிவித்தார்.
இதில் மாவட்ட பொது செயலாளர் கமால் பாட்ஷா, அதிராம்பட்டினம் நகரத் தலைவர் தமீம் அன்சாரி ,சேக் அப்துல்லா,தாஜுதீன் l,சையத் இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Post a Comment