மல்லிப்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாத கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெருவில் தேங்கிய மழைநீர் வடிந்து செல்ல வழி இல்லாமல் நின்றது.
இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மல்லிப்பட்டினம் மீட்புக் குழுவினருடன் அரசு மருத்துவ குழு இணைந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் மழைநீர் தேங்காமல் செல்வதற்கான மீட்புக் குழுவில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment