தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் வீட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான சிவி.சேகர் நேரில் சென்று ஆசிரியையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.இதில் மாவட்ட அவைத்தலைவர் திருஞாணசம்பந்தம்,மாவட்ட,ஒன்றிய,நகர,கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment