தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஜமாஅத்தினர் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் அவர்களுடன் சந்தித்து கோரிக்கைகளை வழங்கினர்.
காசிம் அப்பா தெரு சாலை,நியாய விலைக்கடை அமைத்தல்,தெரு விளக்குகள் முறையாக எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவது குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களை மாவட்ட மீனவர் அணி தலைவர் அபுதாஹுர் மாவட்டக் கழக பிரதிநிதி ய,கிளைக் கழகச் செயலாளர் ஹபீப் முகமது,ஜமாத் தலைவர்அல்லா பிச்சை,ஜமாத் செயலாளர் அப்துல் ரஹீம்,ஜமாத் துணைச் செயலாளர் அப்துல் மஜித்,ஒருங்கிணைந்த ஜமாத் கூட்டமைப்பு தலைவர் அசன் முகைதீன்,சமுதாய நல மன்ற தலைவர் சகாபுதீன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
அதனை கேட்ட சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் தெரிவத்தார்.
Post a Comment