தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் தென் உள் மாவட்டங்களில் இன்றும் பரவலாக மழை தொடரும், ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் டெல்டாவின் தெற்கு பகுதிகளில் பிற்பகல், மாலை வரை பரவலாக மழை தொடரும்.
மேற்கு, மேற்கு உள் மாவட்டங்களின் தெற்கு பகுதிகளில் லேசான, மிதமான மழை இருக்கக்கூடும்.
இந்த சுற்று மழையானது இன்றுடன் முடிவடைகிறது. மீண்டும் அடுத்த சுற்று 16 அல்லது 17 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பதிவாக துவங்கும்.
Post a Comment