ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் "முஸ்லிம்கள் மறந்த டிசம்பர் 6" என்கின்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் மாவட்ட தலைவர் ஷேக் மைதீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தலைமைக் கழக பேச்சாளர் ஷேக் உமர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment