மல்லிப்பட்டினத்தில் மின்தடை இல்லை மின்வினியோகம் இருக்கும்.!

 


மல்லிப்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை என செய்தி வெளியிட்டு இருந்தோம், அது தவறான செய்தி, தவறான செய்திக்கு வருந்துகிறோம்.நாளை(டிசம்பர்.7) மல்லிப்பட்டினம் பகுதிகளில் மின் வினியோகம் வழக்கம்போல் இருக்கும்.

பேராவூரணி, சுற்றுவட்டார பகுதிகளில் (டிசம்பர் 7,2024) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் (7.12.2024) தேதி சனிக்கிழமை பேராவூரணி நகர்,பழைய பேராவூரணி, சிங்கமங்கலம் அம்மையாண்டி, ஆவணம் ஐங்கால்,சித்தார்த்திகாடு,கொன்றைக்காடு,ஒட்டங்காடு, புனல்வாசல்,துறவிகாடு கட்டயங்காடு, மதன்பட்ட ஊர்,திருச்சிற்றம்பலம்சிறுவாவிடுதி,சிதக்காடு,வட கொள்ளைக்காடு,ஆனைக்காடு சொர்ணக்காடு,கடைத்தெரு பட்டத்துரணி பட்டப்பனார் வயல் ஆண்டார்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செல்லும் மின் பாதைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பரிவுமறைப்பு நடைபெறும் நடைபெற உள்ள காரணத்தால் மின்தடை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என மின் உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post