மல்லிப்பட்டினத்தில் மருத்துவ உதவி ஒருவருக்கு நிதியுதவி எஸ்டிபிஐ கட்சியினர் வழங்கினர்.
மருத்துவ உதவி வேண்டி எஸ்டிபிஐ கட்சியினரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அவரின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 27,500 நேரில் சந்தித்து வழங்கி மேலும் மருத்துவ சிகிச்சையின் நிலை குறித்து கேட்டறிந்து நலம் விசாரித்துச் சென்றனர்.
இந்த சந்திப்பின் போது கட்சியின் செயலாளர் பைசல்,பொருளாளர் முஸம்மில், இனைச்செயலாளர் பாவா முகைதீன் மற்றும் நிர்வாகிகள் நூருல் இஸ்லாம்,சகாப்தீன், உள்ளிட்ட G.P கமிட்டி மற்றும் கிளை, நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் உடனிருந்தனர்.
Post a Comment