மரண அறிவிப்பு - கா.மு.அ சேக் தாவுது அவர்கள் !

 


மல்லிப்பட்டினம் புதுமனைத் தெருவை சேர்ந்த

மர்ஹும் கா.மு.அ அப்துல் மஜீத் அவர்களின் மகனும் 

மர்ஹும் கா.மு.அ அப்துல் ரஹீம் அவர்களின் சகோதரரும் 

எஸ். ஜாகிர் உசேன் அவர்களின் தகப்பனாரும் ஆகிய 

கா.மு.அ சேக் தாவுது அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள் 

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

Post a Comment

Previous Post Next Post