தென்கிழக்கு வங்கக்கடல் சுமத்ரா தீவு அருகே ஒரு காற்று சுழற்சி உருவாகி உள்ளது.
இந்த சுழற்சி படி படியாக சற்று வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 10 ஆம் தேதி ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் இலங்கை அருகே காற்று சுழற்சி அல்லது காற்றழுத்த தாழ்வு நிலையாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வரும் 10 ஆம் தேதி முதல் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை வாய்ப்பு உருவாகலாம்.
இதன் நகர்வின் அடிப்படையில் மற்ற மாவட்டங்களில் மழை அமையலாம்.நாட்கள் நெருங்கும் போது தான் இன்னும் தெளிவாக தெரியவரும்.
Post a Comment