தஞ்சை தெற்கு மாவட்டம்,மதுக்கூரில் மமக மாவட்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று(டிச.13) மாவட்ட தலைவர் இத்ரீஸ் அகமது தலைமையில் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும்,மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இதில் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன இந்நிகழ்வில் தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Post a Comment