காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் K.E நல்ல முகம்மது (77) அவர்கள் இன்று 28.12.2024 சனிக்கிழமை மதியம் 3.00 மணிக்கு மதுரை மகாத்மா காந்திநகர் பீபீ குளம் இல்லத்தில் உடல்நலக்குறைவால் வபாத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்) அன்னாரின் ஜனாஸா நாளை நல்லடக்கம் நாளை நடைபெறும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
தொடர்பு: மகன் N.முகமது பாரூக்: 9841179 179
Post a Comment