தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது, இதில் சிறந்த சமூக செயற்பாட்டாளர்கான விருது சமூக ஆர்வலரும் தமுமுக மாவட்ட செயலாளரும்,கவுன்சிலருமான அப்துல் மாலிக் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர்.மேலும் கண் பரிசோதனை முகாமில் பொதுமக்கள் கலந்துக்கொண்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment