தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி,மல்லிப்பட்டினம் அருகே மனோரா அரக்காசு அம்மாள் தர்கா அருகில் ஆபத்தான நிலையில் மின்கம்பிகள் தொங்கிக்கொண்டு இருக்கிறது
இதனால் சுற்றுலாவிற்கு வரக்கூடிய வாகனங்கள் மாற்றுபாதையில் அனுப்பிவிடுகின்றனர்.சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் இந்த மின்கம்பிகளை உயர்த்திக்கட்ட நடவடிக்கை எடுக்கபடுமா என்று அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Post a Comment