இராணுவத்தில் பணிபுரிந்து உயிர்நீத்தவரின் மனைவிக்கு முரசொலி எம்பி கௌரவிப்பு.!
புதியவன்0
கொடி நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இராணுவத்தில் பணிபுரிந்து உயர்நீத்த தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்த சரவணன் மனைவி மகாலட்சுமியை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு ச.முரசொலி Bsc LLB அவருடைய அலுவலகத்தில் வைத்து கௌரவித்தார்.
Post a Comment