தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜாப்பட்டிணம் பள்ளியில் 76வது குடியரசு தினத்தை கொண்டாடினர்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்து தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.தேசிய கொடி ஏற்றப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.இதில் கிராமத்தார்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment