மல்லிப்பட்டினத்தில் புதியதோர் உதயம் - தீன் கட்டிட பொருள்கள் வாடகை நிலையம்.!

மல்லிப்பட்டினம் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள பள்ளிவாசல் வணிக வளாகத்தில் இயங்கி வரும் தீன் என்டர்பிரைசஸின் (Building Materials Shop) மற்றுமொரு அங்கமாக "தீன் கட்டிட பொருள்கள் வாடகை நிலையம்" புதியதாக துவங்கப்பட்டுள்ளது.


இவர்களிடம் காலம் பாக்ஸ் (3அடி, 4அடி, 7அடி, 9அடி) அனைத்து அளவுகளிலும் கிடைக்கும். மோல்டிங் சீட், பிரேக்கர் (7KG, 11KG), எர்த் மூவர், வெல்டிங் மிஷின், கிரைண்டிங் மிஷின், ட்ரில் மிஷின், வைப்ரேட்டர், பவர் டூல்ஸ் என உங்கள் இல்ல கட்டுமான பணிக்கு தேவையான அனைத்தும் குறைந்த விலையில் வாடகைக்கு கிடைக்கும். தேவைப்படும் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புக்கு :
82202 07305 -  7397068117


Post a Comment

Previous Post Next Post