தை அமாவசயையொட்டி மல்லிப்பட்டினம் கடற்கரையில் குவிந்த மக்கள்.!

 


தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் தை அமாவாசையை முன்னிட்டு கோயிலில் குவிந்த பொதுமக்கள்.

தை அமாவாசையை முன்னிட்டு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில்   தங்களது முன்னோர்களுக்காக பொதுமகக்ள் தர்ப்பணம் கொடுத்தனர்.தை அமாவாசை நாள் முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கான உகந்த நாள் ஆகும். 

அமாவாசை முன்னிட்டு மல்லிப்பட்டினம் கடற்கரை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.பொதுமக்கள் கடலில் நீராடிய பிறகு கோதண்டராமர் கோவிலில்  வழிபாடுகளை மேற்கொண்டனர்.







Post a Comment

Previous Post Next Post