மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் சத்தார் (SFT)அவர்களின் மகனும் மர்ஹூம் அன்சாரி அவர்களின் சகோதரரும் அப்துல் சமது,ஜமால் முஹம்மது ஆகியோரின் தகப்பனாருமாகிய முஹம்மது மீராசா அவர்கள் மரணமடைந்து விட்டர்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவுஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பானாக ஆமீன்
இன்னாலில்லாஹிவஇன்னஇலைஹிராஜிவூன்
ReplyDeletePost a Comment