தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினத்தை சேர்ந்த சமுதாய நலமன்றத்தின் மூத்த நிர்வாகியுமான டாக்டர் அசன் முகைதீன்.BA சமூக சேவையை பாராட்டியும், அந்த சேவைகளை அங்கீகரிக்கும் வண்ணம் கிரீன் வேல்டு ஆஃப் லண்டன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்காடு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
பல்வேறு பொதுசேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பொது தொண்டுகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment