மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்ற நிர்வாகிகளுடன் தர்கா கமிட்டி நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதில் மக்தப் மதராஷா ஆண்டு விழா நிகழ்ச்சி தேதி மற்றும் கந்தூரி விழா நிகழ்ச்சிகள் குறித்தான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிகழ்வில் சமுதாய நலமன்ற நிர்வாகிகள் மற்றும் தர்கா கமிட்டி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment