தஞ்சை மாவட்டம் சரபேந்திர ராஜன்பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 76 வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கண்மனி ஸ்ரீதேவி தேசியக்கொடி ஏற்றினார்.தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் பள்ளி மாணவர்களுக்கு இந்திய குடியரசு தினத்தின் வரலாறுகளை விளக்கப்பட்டுத்தி உரையாற்றினார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக பள்ளி மேலாண்மை குழுவினர்,மல்லிப்பட்டினம் ஜமாஅத்தார்கள்,ராமர் கோவில் தெரு பிரமுகர்கள் ஆகியோர் கலந்ததுக்கொண்டனர்.
இறுதியாக பள்ளியின் ஆசிரியர் ஸ்ரீதேவி நன்றியுரை ஆற்றினார்.
Post a Comment