தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் திமுக மேற்கு நகர நிர்வாகிகள் நகராட்சி ஆணையரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதிராம்பட்டினம் மேற்கு நகர செயலாளர், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜனாப் அஸ்லம் தலைமையில் நகராட்சி ஆணையராக புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையர் மதன்ராஜை சந்தித்து சிறப்பாக பணியாற்றிட வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பொறுப்புக்குழு உறுப்பினர் முஹமத் யூசுப்,ஷேக்தாவூத், மேற்கு நகரஅவைத்தலைவர் உமர் தம்பி
தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் ஜாமலுதீன்,திமுக சார்பு அணி அமைப்பாளர்களும்,துணை அமைப்பாளர்களும்,திமுக உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.
Post a Comment