SDPI கட்சி தஞ்சைதெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மல்லிப்பட்டினம் ANB மஹாலில் நடைபெற்றது.கட்சியின் மாநில செயலாளர் இமாம் ஹஸன் பைஜி மற்றும் மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக கலந்துக்கொண்டு புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுத்து அறிவித்தனர்.
அதனடிப்படையில் 2024-2027 ஆண்டிற்கான புதியதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத் தலைவர்
மல்லிப்பட்டினம் AG.நிஜாம் முகைதீன்
மாவட்ட துணைத் தலைவர்
அதிரை S.அகமது அஸ்லம்
மாவட்ட நிர்வாக பொதுச் செயலாளர்:
அதிரை M. முகமது புகாரி.
மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர்:
மதுக்கூர் S அசாருதீன்
மாவட்டச் செயலாளர்கள்
மதுக்கூர் M.முகமது ரஹீஸ்
செந்தலை J.ரியாஸ் அகமது
மாவட்ட பொருளாளர்
மல்லிப்பட்டினம் L.முகமது அஸ்கர்.DME
மாவட்ட செயற்குழு உறுப்பினர் -
அதிரை NM.சேக்தாவூது
Post a Comment