தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் மஜ்லிசுல் உலமா சபை ஆலோசனை கூட்டம் மஜ்லிசுல் உலமா சபை தலைவர் ஷைகு அப்துல்லாஹ் ஃபாழில் ஜமாலி தலைமையில் நடைபெற்றது.
ஹூஸ்னுல் ஃகாதிமா அரபிக் கல்லூரி கட்டுமான பணிகள் விரைவில் துவங்க இருப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது
Post a Comment