தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம்,வட்டார மருத்துவர்கள் சங்கம்,மல்லிப்பட்டினம் மருத்துவ சங்கம் கிளை ஆகியவை இணைந்து மத்திய மாநில அரசுகள் மருத்துவ சமுதாய மக்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மேலும் சமுதாய மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5 சதவீத உள் இடஒதிக்கீடு வழங்க வேண்டி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதனை ஒட்டி தமிழகம் முழுவதும் ஒரு நாள் சலூன் கடைகள் அடைக்கப்படும் என்றும் மல்லிப்பட்டினத்தில் நாளை(ஜன.24)சலூன் கடைகள் இயங்காது என்றும் அறிவித்துள்ளனர்.
Post a Comment