மல்லிப்பட்டினத்தில் நற்பாக்கியம் நிறைந்த நாற்பெரும் விழா, மீலாவது நபி பெருவிழா,கௌது நாயகம் நினைவு விழா, அஜ்மீர் நாயகம் நினைவு விழா மற்றும் 10 கோடி ஸலவாத்து சமர்ப்பண பெருவிழா வருகின்ற ஜனவரி 20,2025(திங்கள் கிழமை) ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
அதிகமதிகம் சலாவத்து ஓதியவர்களுக்கு சிறப்பு செய்யப்படும் என்றும் மார்க்க அறிஞர்கள் சிறப்புரை நிகழ்ச்சியும் துஆ நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment