மல்லிப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.
பேருந்து நிலையம் அருகே உள்ள கொடி கம்பத்தில் தேசிய கொடியேற்றப்பட்டது,இதில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கமால்பாட்சா,காங்கிரஸ் சிறுபான்மைதுறை மாநில ஒருங்கிணைப்பாளர் நாகூர்கனி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொடக்க பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Post a Comment