அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ம.செ. செய்யது அலாவுதீன் அவர்களின் மகளும்,மர்ஹூம் கா.மு.செ. முகமது மீரா சாகிப் அவர்களின் மருமகளும், மர்ஹூம் கா.மு.செ. அப்துல் பரக்கத் அவர்களின் மனைவியும்,ம.செ. செய்யது முகமது, ம.செ. ஜபுருல்லா, ம.செ. புஹாரி இவர்களின் சகோதரியும்.
ம.செ. அமீர் ஹம்சா, கா.மு.செ. ஜெஹபர் சாதிக், மர்ஹும் N.M.S. ஹபீபுரஹ்மான் ஆகியோரின் மாமியாரும்,மர்ஹும் கமருல் ஜமான் அவர்களின் தாயாருமாகிய பண்ணிர்சா என்கிற பாத்து முத்து ஜெஹரா அவர்கள் இன்று 27.01.2025 காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா அல்லாஹ் இன்று 27/01/2025 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.
Post a Comment