இரண்டாம்புளிக்காடு புதிய VAOவாக அசாருதீன் ஜன.8ல் பொறுப்பேற்பு.!

 



தஞ்சை மாவட்டம்,இரண்டாம்புளிக்காடு குரூப் கிராம நிர்வாக அலுவலராக(VAO) அசாருதீன் நாளை(ஜன.8) காலை பொறுப்பேற்க உள்ளார்.

கடந்த இரண்டரை வருட காலமாக இரண்டாம்புளிக் காடு குருப் கிராம நிர்வாக அலுவலராக இருந்த சரவணக்குமார் பதவி உயர்வு பெற்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டார்.இதனால் இரண்டாம்புளிக்காடு கிராம நிர்வாக அலுவலராக அசாருதீன் நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்க உள்ளார்.


1 Comments

  1. பனி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post