மல்லிப்பட்டினம் தர்கா கமிட்டியினர் கந்தூரி நிகழ்ச்சியில் பங்கெடுக்க ஆலிம்களுக்கு அழைப்பு.!

 


மல்லிப்பட்டினம் மஹான் ஹஸ்ரத்  கொஸ்ஸாலி தங்கள் ஒலியுல்லாஹ் தர்கா கந்தூரி உரூஸ் நிகழ்ச்சிக்கு ஆலிம்களுக்கு நேரில் அழைப்பிதழ் கொடுத்து அழைத்தனர்.

மல்லிப்பட்டினம் தர்கா கமிட்டியாளர்கள் மல்லிப்பட்டினம் மஜ்லிசுல்  உலமா சபை தலைவர் மற்றும் ஹூஸ்னுல் ஹாத்திமா மதரஸா முதல்வர்  ஹஜ்ரத் சேக் அப்துல்லா ஜமாலி, அதிரை ரஹ்மானியா மதரஸா பேராசிரியர்  நெய்னா முகமது ரஹ்மானி ஹஜ்ரத் உள்ளூர் வெளியூர்,உலமாக்கள்  & ஜமாத்தார்கள் அனைவருக்கும் தர்கா கமிட்டி சார்பாக அழைப்பு வைக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post