மல்லிப்பட்டினம் ஹூஸ்னுல் ஃகாதிமா மத்ரஸா கட்டிட பணி துவக்க நிகழ்ச்சி.!

 


தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஹூஸ்னுல் ஃகாதிமா மத்ரஸா கட்டிட பணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

மல்லிப்பட்டினம் திப்பு சுல்தான் தெரு ரிஸ்வானா மெடிக்கல் அருகில் மத்ரஸாவின் கட்டிட பணிக்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் மல்லிப்பட்டினம் மஜ்லிசுல் உலமா சபை நிர்வாகிகள், ஆலிம்கள், ஜமாஅத் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்துக்கொண்டனர்.





Post a Comment

Previous Post Next Post