தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழக கொடியேற்றப்பட்டது.
சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியம் மல்லிப்பட்டினம் தமிழக வெற்றிக் கழகம் கிளை சார்பில் கழக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை தவெக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி.மதன் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மல்லிப்பட்டடினம் கிளை தமிழக வெற்றிக்கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
Post a Comment