சிங்கப்பூரில் பணிபுரிந்தவர் மரணம், "உடலை மீட்டுக்கொடுத்த திருச்சி கிழக்கு தமுமுக

 


திருச்சி கிழக்கு மாவட்டம் லால்குடி நகரம்,எலந்தக்குளம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (33) என்பர் சிங்கப்பூர் கடலில் குளித்தபோது அலையில் இழுத்து செல்லப்பட்டு மரணித்து விட்டதாகவும்,அவரின் உடலை மீட்டு தரக்கோரியும் திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக தலைவர் முகமது ராஜா,அவர்களிடம் கேட்டுக்கொண்டதன் பெயரில்,

மமக மாவட்ட துணைச்செயலாளர்,லால்குடி ரம்ஜான் அலி, தலைமையில் தமுமுக நிர்வாகிகள், விஜய குமாரின்  உடலை மீட்டு, திருச்சி விமான நிலையம் வழியாக அவரின் எலந்தக்குளத்தில் உள்ள வீட்டில் கொண்டு சேர்த்தனர்.





Post a Comment

Previous Post Next Post