தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 72வது பிறந்தநாளையொட்டி அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் இருசக்கர வாகன பேரணியாக சென்று பத்து இடங்களில் திமுகவின் மூத்த உறுப்பினர்களை வைத்து கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.
Post a Comment