தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
நாடாளுமன்ற கூட்ட தொடரில் தமிழர்கள் மற்றும் தமிழக எம்பிக்களை தரக்குறைவாகவும்,நாகரிகமற்றவர்கள் என்று பேசினார்.அதனை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஒன்றிய அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே மாவட்ட திமுக பொறுப்பாளர் பழனிவேல் தலைமை தாங்கினார்.
இதில் பட்டுக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் செந்தில் குமார், நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்கு மார், நகர அவைத் தலைவர் ஸ்ரீதர்,தலைமை கழகபேச்சா ளர் மணிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் ராமநாதன், முரு கானந்தம், ரவிச்சந்திரன், இளங்கோ. அதிராம்பட்டினம் மேற்கு நகர செயலாளர் அஸ்லம் மற்றும் மாவட்ட, நகர தி, மு.க. நிர்வாகிகள். சார்பு அணிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொண்டனர்.
போராட்டத்தில்ஈடுபட்ட வர்கள் ஒன்றிய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்
Post a Comment