அம்மாபட்டினம் கோஸ்டல் அரேபியன் மந்தி தற்போது அதிரையில் இனிதே ஞாயிறு 2/3/2025 அன்று துவங்கியது.
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே நண்பர்களே அரேபிய மக்களின் பராம்பரிய உணவான மந்தி வகைகளை
கடந்த ஐந்து ஆண்டுகளாக கிழக்குகடற்கரை சாலையில் அமைந்துள்ள அம்மாபட்டினத்தில் Coastal அரேபியன் மந்தி என்ற பெயரில் நடத்திவருகிறோம் 5 ஆண்டுக்களுக்கு மேலாக அந்த பகுதியிலும் அதனை சுற்றிய அனைத்துஊர் மக்களின் நன்மதிப்பை பெற்று இறைவன் உதவியால் வெற்றிகரமாக நடந்து வருகிறது.
அரேபியன் மந்தியை அதே தரத்துடனும் சுவையுடனும் அதிரையிலும் துவங்கப்பட் டுள்ளது.
எங்களிடம் நீங்கள் விரும்பும் சிக்கன் மந்தி,மட்டன் மந்தி,மீன் மந்தி,பீஃப் மந்தி,
ஆகியவற்றுடன் ,அல் பஹம் சிக்கன்,சிக்கன் BBQ,
மட்டன். BBQ, Fish BBQ போன்ற சைடிஸ் உணவுகளும் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.
எங்களின் அனைத்து ரக உணவுகளும் எந்தவிதமான ரசாயான கலப்புகளோ செயற்கை நிறமூட்டிகளோ சேர்க்காமல் அரேபிய பராம்பாரிய முறையில் தரத்துடனும் நல்ல சுவையுடனும் வழங்குகிறோம்.
இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும் இப்தார் முதல் சஹர் வரை
உங்களுக்கு உணவு சேவை செய்ய காத்திருக்கிறோம்.
உங்களது ஆர்டர்களை இப்போதே முன் பதிவு செய்ய அன்புடன் அழைக்கிறோம்,
ஆர்டர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்பதை தயவுகூர்ந்து கேட்டு கொள்கிறோம்.
முன்பதிவுசெய்ய வேண்டிய தொலைபேசி எண்கள்
9025013329 ; 7538899800
பிலால் நகர் பாரத் பெட்ரோல் பங்க் அருகில் ECR road
அதிராம் பட்டினம்.
Post a Comment