மரண அறிவிப்பு ~ அதிராம்பட்டினம் ஜலீல் அவர்கள்..!



அதிராம்பட்டினம் மேல தெருவை சேர்ந்த மர்ஹும் தியாகி முஸ்தபா ராவுத்தர் அவர்களின் மகனும் மர்ஹும். யாக்கத் அலி. மர்ஹும் சரபுதீன்.‌ஹைதர் அலி.ரஷீது.பசீர். இவர்களின் சகோதரரும்,சாகுல்ஹமீது. அவர்களின் மச்சானும். ஜெகபர் சாதிக்,அவர்களின் மாமானாரும் ,முகம்மது மீராசா. பெரிய மாமனாரும். ஹக்கீம். நவாஸ் கான். ஹபீபு ரகுமான். தகப்பனார் மாகிகிய.அன்சாரி. அம்ஜத் கான் ஆகியோரின் பெரிய  தகப்பனார் மாகிய ஜலீல் அவர்கள் நேற்று இரவு மேலத்தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்குப் பின் பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம்  செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.


Post a Comment

Previous Post Next Post