எஸ்டிபிஐ தலைவர் கைது எதிரொலி அதிரையில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.!



SDPI கட்சியின் தேசிய தலைவர் M.K பைஜி  அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று   05-03-2025 அன்று மாலை 4:30 மணி அளவில் மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

அனைத்து அரசியல் கட்சிகளும்  சமுதாய அமைப்புகளும் மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளனர்.

1 Comments

  1. ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post