தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நெட்வொர்க் சரியாக கிடைக்காத காரணத்தால் இணைய சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக பயனாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான பொதுமக்கள் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்தி வருகின்றனர் கடந்த சில நாட்களாக வேகம் குறைந்து இணையம் சரிவர எடுப்பதில்லை, படுமோசமாக இருப்பதால் பயனாளர்கள் எரிச்சலடைகின்றனர்.
Post a Comment