மல்லிப்பட்டினம்: முன்னாள் முதல்வர் காமராஜர் 123வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..!

 


தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் கர்ம வீரர் காமராசர் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.

பெருந்தலைவர் என்றும், கிங் மேக்கர் என்றும், கல்விக் கண் திறந்தவர் என்றும் போற்றப்படும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாள் விழா  இன்று கொண்டாடப்பட்டு வருகிறது,அதன் ஒருபகுதியாக காங்கிரஸ் மாவட்ட மீனவரணி தலைவர் அப்துல் ஜப்பார் தலைமையில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.




Post a Comment

Previous Post Next Post