மல்லிப்பட்டினம் நண்பர்கள் (MFCC) கிரிக்கெட் கிளப் சார்பாக இன்று(ஆக.1) நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர் போட்டி காவல்துறையினரின் வேண்டுக்கோளுக்கினங்க தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தேதி பின்னர் ஆறிவிக்கப்படும் என்று அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Post a Comment