மரண அறிவிப்பு மல்லிப்பட்டிணம் முகம்மது தம்பி அவர்கள்.!

 


மல்லிப்பட்டிணம்,புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் தாவூது சுல்தான்,மர்ஹூம் செய்யது முகம்மது, சேக்  இஸ்மாயில் இவர்களுடைய சகோதரரும் முகமது பாரூக் அவர்களின் தகப்பனாருமாகிய முகம்மது தம்பி அவர்கள் இறந்துவிட்டார்கள்..

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜூவூன்...

அன்னாரின் மறுமை வாழ்விற்காக தூஆ செய்யவும்..

Post a Comment

Previous Post Next Post