உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் சவூதி கால்பந்து கிளப்பில் விளையாட ஒப்பந்தம்.!
புதியவன்0
போர்ச்சுக்கல் நாட்டின் மிகவும் பிரசித்தி பெற்ற உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் ஆன கிறிஸ்டியோனா ரொனால்டோ சவுதி நாட்டின் பிரபல கால்பந்து கிளம்பான அல்லாசிர் கிளப்பிற்கு 2025 வரை ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
Post a Comment